• 2 years ago
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் - கோயிலுக்கு அலை, அலையாக பக்தர்கள் வர வேண்டுமே தவிர கொரோனா அலை வரக்கூடாது என பிரார்த்தனை செய்ததாக பேட்டி.

Category

🗞
News

Recommended