• 2 years ago
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் படகு சவாரிக்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்து வருகின்றன. படகுகள் தருவிக்கப்பட்டு டிக்கெட் விற்கும் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தண்ணீரில் சைக்கிள் ஓட்டலாம்.

Category

🗞
News

Recommended