• 2 years ago
குருமார்கள் ஆதீனங்கள் எல்லாம் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் நம்முடைய தமிழ் கலாச்சாரங்கள் பண்பாடு காக்கக்கூடிய நிலையிலே உறுதியாக செயல்படக்கூடியவர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உயர் மரியாதை கொடுக்கவேண்டும் கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஜிகே வாசன்.

Category

🗞
News

Recommended