• 2 years ago
விலை கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில் நெல்லையில் திருமண தம்பதிகளுக்கு காஸ் சிலிண்டரை பரிசளித்த நபர்களால் பரபரப்பு. விலை ஏற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே சிலிண்டர் பரிசளித்ததாக தெரிவித்தனர்

Category

🗞
News

Recommended