• 2 years ago
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பெரப்பேரி கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்த 40 - க்கும் மேற்பட்ட பணியாளர்களை மலை தேனீ, குளவி கொட்டியதால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

Category

🗞
News

Recommended