நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடக பிரிவு தலைவர் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி யில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Category
🗞
News