• 2 years ago
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள முத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கந்தசாமி என்பவரது தறி பட்டறையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருச்செங்கோடு ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Category

🗞
News

Recommended