• 2 years ago
தூத்துக்குடியில் தெரு நாய் கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடம் சிக்கி கொண்டு அவதிப்பட்டு வந்து இதைபார்த்த வெளி நாட்டைச் சேர்ந்த இளம் பெண்மணி சுமார் ஒருமணி நேரம் போராடி பக்குவமாக எடுத்தார்.

Category

🗞
News

Recommended