• 2 years ago
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை அருகே உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

Category

🗞
News

Recommended