• 6 years ago
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வருட தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். பணவரவு கணிசமாக அமையும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதத்தினால் மன நிம்மதி குறையும்.


பரிகரம் : வடக்கு நோக்கி அமர்திருக்கும் துர்கையை வழிபட, தடங்கள் விலகும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள்

Category

🗞
News

Recommended