• 4 years ago
நடிகர் விவேக்கின் 13 வயது மகன் காய்ச்சலால் இறந்த போதிலும் மக்களை சிரிக்க வைத்த கலைஞன் விவேக். நடிகர் விவேக் சின்ன கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என ரசிகர்களால் அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட காமெடி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

Actor Vivek had done his good job even after he missed his 13 years old son in 2015.

#Vivek
#RIPVivek

Category

🗞
News

Recommended