அது என்ன சிம்டாங்காரன் என்று அர்த்தம் சொல்லியுள்ளார் பாடல் ஆசிரியர் விவேக். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலை எழுதியுள்ளார் விவேக். பெயரை கேட்டதில் இருந்தே அது என்ன சிம்டாங்காரன் என்று தான் அனைவரும் கேட்கிறார்கள்.
Lyricist Vivek has explained the meaning of the word Simtaangaran and that suits Vijay perfectly.
Category
🎥
Short film