• 6 years ago
நியூயார்க்கின் ஓட்டிஸ்வில்லேவில் குழந்தையாக வளர்க்கப்பட்ட கரடிக்குட்டி ஒன்று பல வருடங்கள் கழித்து தன்னை வளர்த்தவரை இனம்கண்டு அவருடன் விளையாடி மகிழ்ந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

bear reunited with her caretaker - videos goes viral

Category

🐳
Animals

Recommended