"சார்.. லோக்கல்தான்.. சும்மா அப்படியே பக்கத்து ஊருக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கோம்" என்று சொல்லி தப்ப முயன்றாலும்.. சுமார் ஒரு கிலோ தூரத்துக்கு துரத்தி சென்று.. கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்து கைது செய்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு!
Congratulations to Thiruvarur SI Bharatha Nehru in Lalitha Jewellery robbery issue case.
#LalithaJewellery
#Trichy
#SI_BharathaNehru
Category
🗞
News