• 7 years ago

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை கடந்த 8ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
பெரியம்மா ஸ்ரீதேவி இறந்ததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துவதாக அவர் தெரிவித்தார். ஆனால் திருமணம் ஊரே வியக்கும்படி மிக பிரமாண்டமாக நடந்தது.
திருமணம் முடிந்தால் கையில் பெரிய வைரக்கல் மோதிரம் போடுவது பிரபலங்கள் மத்தியில் ஃபேஷனாகிவிட்டது. ஃபேஷனின் முன்னோடியான சோனம் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?



Bollywood actress Sonam Kapoor's wedding ring costs a whoping Rs. 90 lakhs. She has even designed her own magalsutra.


#sonamkapoor #anandahuja #mangalsutra #thaali

Category

🗞
News

Recommended