• 6 years ago
அதிமுக கூட்டணியில் எந்தெந்தெ காட்சிகள் எந்தெந்த தொகுதிகளில்

போட்டியிடும் என்கிற தகவலை இன்று காலை அதிமுக தலைமை

வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் மொத்தம் 20 தொகுதிகளில்

அதிமுகவும் மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும்

ஒதுக்கப்பட்டுள்ளது.

Here is the list of Lok sabha constituencies in which

DMK and ADMK parties are going to be in direct fray.

Category

🗞
News

Recommended