• 6 years ago
அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவிலும் அக்கட்சியினர் இணைந்து வருகின்றனர்.
The District Secretary of Erode, AMMK joined DMK in front of Stalin.

#DMK
#AMMK
#அமமுக
#திமுக
#Erode
#Stalin
#TTVDinakaran

Category

🗞
News

Recommended