Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/17/2018
லிவிங் டூ கெதர், கோயிங் ஸ்டடி போன்றவை வெளிநாட்டு நாகரிகம்...பெண்களின் பாலியல் சுதந்திரம் என பேசுகிறோம்...

ஆனால் இந்தியாவின் முரியா பழங்குடி மக்கள் ஆயிரமாயிரமாண்டுகளாக கடைபிடித்து வரும் பாலியல் தொடர்பான நடைமுறை இந்த 'சோ கால்டு' நாகரிகங்களுக்கும் படுமுன்னோடி என்பது சுவாரசியமானது.

Muria Tribes are sent young age persons to "Ghotul"s for practice premarital sex.

Category

🗞
News

Recommended