• 6 years ago
தூக்கில் தொங்குவதற்கு முன் அனைவருக்கும் முன்பும் ஒரு கப் நீர் வைக்கப்பட வேண்டும். அது நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர் என்று டெல்லி புராரி சம்பவத்தில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வாரமாக நடந்து வரும் விசாரணையில் இதுவரை மரணத்துக்கான உறுதியான காரணம் தெரியாததால் போலீஸார் திணறி வருகின்றனர்.

11 Members expected to be saved when water turns into blue. A new note got by the police.

Category

🗞
News

Recommended