புகார் கொடுக்க வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டு வந்த தலைமை காவலரை பொதுமக்கள் அரைநிர்வாணத்துடன் போலீசில் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் சீர்மிகு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் அதிகாரி நடராஜன்.
Category
🗞
News