• 6 years ago
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம், 'சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.
இந்த மோஷன் போஸ்டரில் விக்ரம் கற்சிலையைப் போல திருநெல்வேலி மைல்கல்லில் அமர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கற்கள் உடைந்து விக்ரம் உயிர்பெறுவதாக இந்த மோஷன் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.



Vikram is playing the cop role in 'Saamy Square', the first Look Motion poster released. Director Hari had shown Surya as a bronze statue in the Motion poster of the film 'S3'. Now hari made vikram like a statue.

#saamysquare #saamy2 #vikram #poster #firstlook #motionposter #saami2

Recommended