Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/19/2018
தம்புட்டு ரெசிபி ஒரு கர்நாடக ஸ்டைல் ரெசிபி. அப்படியே மெதுவான

பந்து போல வறுத்த பொரி கடலை பருப்பால் செய்து அதன் மேல் அப்படியே வெல்ல பாகுவால் நனைத்து நெய் சொட்ட சொட்ட நறுமணம் மிக்க ஏலக்காய் சுவையுடன் ஒரு கடி கடிக்கும் போதே நம் நாவில் எச்சி ஊறி விடும். இந்த தம்புட்டு ரெசிபியை வீட்டில் எளிதாக செய்வதோடு கலோரி குறைந்தது என்பதால் உங்கள் டயட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.இதை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.பண்டிகை என்றாலே இந்தியர்களின் உணவு பட்டியலில் கண்டிப்பாக ஸ்வீட் ஒரு. முக்கிய இடத்தை பெற்று விடும். அதிலும் இந்த யுகாதி பண்டிகையின்ஒவ்வொருவரும் தங்கள் சந்தோஷத்தோடு இனிப்பையும் பரிமாறிக் கொள்ள மறக்கவே மாட்டார்கள். தித்திக்கும் இனிப்பு கொண்டாட்டத்துடன் பண்டிகையை கொண்டாடுவதே தனி தான்.

Recommended