உங்களோட ஸ்கின் டைப் எதுவா வேணாலும் இருக்கட்டும்.அதனுடைய டாப் லேயர் தெரியுற சருமத்தை பராமரிக்கிறது அவசியமான விஷயம்.இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான பொருள் அரிசி மாவு ஒரு கப் மற்றும் தயிர் ஒரு கப்.ஒரு பவுலில் அரிசி மாவு மற்றும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். இது ரொம்ப திக்காவும் இல்லாம ரொம்ப தண்ணியாவும் இருக்கக்கூடாது. நல்ல பேஸ்ட் பதத்துக்கு வந்ததும் பிரஷ்ஷால முகம் முழுக்க தடவிக்கோங்க கண்களைச் சுற்றி,புருவம், லிப்ஸ்ல எல்லாம் போட வேண்டாம்.ஃபேஸ்பேக் போட்டு 15 நிமிஷம் காஞ்சதும் நார்மல் வாட்டர் ஊத்தி கழுவிடலாம். இது போடுவதால் உங்க சருமத்துக்கு ஃப்ரஸ்னஸ் கொடுக்குறதோட நல்ல இளமையா வைக்கவும் உதவும். இத நீங்க வாரத்துக்கு ரெண்டு தடவ செஞ்சா நல்ல எஃப்கட் கிடைக்கும்.
Category
🛠️
Lifestyle