• 6 years ago
பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் . இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பயிற்சிக்கு வந்தார்.
: பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் . இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பயிற்சிக்கு வந்தார்.

இதில் மயக்க ஊசியும் ஒன்று. இதனால் மாணவி மயக்கமடைந்ததும் மருத்துவர் ரவீந்திரன் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அரை மயக்கத்தில் இருந்த நிலையில் டாக்டரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிலையில் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார் மாணவி.

Category

🗞
News

Recommended