மதுரை மற்றும் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் டெண்டர் விடப்பட்டு கட்டுமானம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#madurai #trichy
#madurai #trichy
Category
🗞
News