Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
தித்திக்கும் தமிழ் சுவையே!
திருமுருகன் தோற்றம்!
திருவடி மலர் இணையே அகம் புறமாய் மாற்றம்!
முத்துக்குமரன் அவன் முகமும் கருவிழி யும்,
முத்தமிழ் மெய்யொலி பத்தெட்டென மொழியும்!
உயிரெழுத்து ஈராறு கைகளிலே உலவும்,
ஒவ்வொரு கையினிலும் ஆயுதமும் திகழும்!
மயிலின் தோகை எழில் வளர்த் தமிழ் புகழ் காட்டும்!
மன்னன் கூர்வேலோ
முன்னறிவைக் கூட்டும்!
குறிஞ்சி யை அவன் கொஞ்சும் குறத்திக் கூறிடுவாள்!
முல்லையை அவன் மூத்த இல்லாள் சொல்லிடுவாள்!
மருதம் இவ்விருவர் மழலையின் விளைவாகும்!
நெய்தல் திருச்செந்தூர் அலையில் விளையாடும்!
இயலும் நாடகமும் இருமறுங்கும் விளங்க
இசையாய் நடுவானில் எழிலாய் வீற்றிருப்பான்!
பழகும் தமிழுள்ளே பழனிமலைக் குமரன்
அழகாய் குழைந்திருப்பான் அன்பை ஏற்றிருப்பான்!

Category
🎵
Music