Skip to playerSkip to main contentSkip to footer
  • 23/04/2024
தீச்சுவாலை முறியடிப்பு வெற்றி நிகழ்வில் தேசியத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து...

பெரும் உயிர்ச் சேதத்தாலும் தோல்வியாலும் அவமானப்பட்டு நிற்கும் எதிரியானவன் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மீண்டும் மீண்டும் மிகவும் மூர்க்கத்தனமாக முன்னெடுக்க முயற்சிப்பான் எனவே நாம் விழிப்புடனிருந்து எதிரியின் ஆக்கிரமிப்பை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் , எமது மண்ணையும் மக்களையும் பாதுகாத்து  தேச விடுதலை என்ற இலட்சியம் நோக்கி நாம் உறுதி தளராது செயற்படுவோம்

தீச்சுவாலை 1 - முறியடிப்புச் சமர் வெற்றி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து:

Category

🗞
News

Recommended