Ambulance Siren Sound Explained In Tamil By Giri Kumar | சாலையில் ஆம்புலன்ஸ் செல்லும்போது ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான ஒலியை எழுப்பிக்கொண்டே செல்லும். ஒவ்வொரு ஒலிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி வித்தியாசமாக ஒலிக்கும் ஒவ்வொரு ஒலிக்கு பின்பும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அது என்ன என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Category
🚗
Motor