தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறப்பாக ஆட்சி நடத்துவதாக கூறும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சந்தித்தது கூட இல்லை என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
#News #TamilNews #OneIndiaTamilNews
#News #TamilNews #OneIndiaTamilNews
Category
🗞
News