• 3 years ago
#superstarrajinikanth
#Rajinikanth

Superstar Rajinikanth present health condition
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது

Category

🗞
News

Recommended