Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/8/2021
`மதுர குலுங்க… குலுங்க…’, `ஒத்த சொல்லால…’ ஆகிய பாடல்களின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான வேல்முருகன் இதுவரை 350-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.


'சாதிக்க வேண்டும்' என்ற லட்சியத்தைத் தவிர வேறெதுவும் இல்லாமல் சென்னைக்கு வந்தவர், தான் விரும்பிய பெயரையும் புகழையும் சம்பாதித்ததுடன் பொருளாதார ரீதியாகவும் செட்டில் ஆகியிருக்கிறார். அவர் தனது பண அனுபவம் குறித்து இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்...

Credits:
Host: M.Punniyamoorthy | Videographer: P.Kalimuthu | Editing: Lenin Raj

Category

People

Recommended