முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Former Deputy Chief Minister and AIADMK co-ordinator O. Panneerselvam's wife Vijayalakshmi passed away today due to ill health in Chennai
Former Deputy Chief Minister and AIADMK co-ordinator O. Panneerselvam's wife Vijayalakshmi passed away today due to ill health in Chennai
Category
🗞
News