Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/23/2021
வேளாண் துணைத்தொழில்களில் முக்கியமானது பால் பண்ணை. மாடு வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழில்தான் என்றாலும், வேலையாட்கள் கிடைக்காதது, மாடுகளுக்கான தீவனம் வளர்க்க ஏக்கர் கணக்கில் நிலம், அதற்குத் தேவையான தண்ணீர் போன்ற காரணங்களால் பலர் பால் பண்ணை தொழிலில் நுழையவே தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால், இனி மாடுகளுக்கான தீவனம் வளர்க்க ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. 25 சதுர அடி நிலப்பரப்பு இடம் இருந்தால் போதும். பல மாடுகளுக்கான தீவனம் உற்பத்தி செய்து விடலாம்.

Credits

Video - Balasubramanian
Edit - Balaji
Script & Channel Manager - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended