திருக்குறள்
அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 09
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள் :
எட்டு குணமுடைய இறைவனை வணங்காதவர்
ஐம்புலன் இருந்தும் பயன்யில்லை.
விளக்கம்:
ஐம்புலன்களின் குணம் இறைவனுக்கு இல்லை ஆனால் அவரிடம் எட்டு குணங்கள் நிறைந்து உள்ளது.
அவை தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு,முற்றறிவு,கட்டின்மை,பேரருள்,எல்லாம் வன்மை, வரம்பிலின்பம். இந்த எட்டு குணங்கள் உடைய இறைவனை பின்பற்றாதவர். மெய்,வாய்,கண்,மூக்கு,செவி எனும் ஐம்புலன் இருந்தும் பயன்யில்லை.
நன்றி.

Category
🛠️
Lifestyle