• 3 years ago
#Thalapathi
#Vijay
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காருக்கு வரிவிலக்கு கோரிய நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் என்றும் கண்டித்துள்ளது.

chennai high court comdemns actor vijay

Category

🗞
News

Recommended