• 4 years ago
சமீபத்தில் சென்னையை கலங்கடித்துள்ளது வரிசையான ஏ.டி.எம். கொள்ளை. ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிப்பது மலையேறி போய் விட்டது. அதி நவீன ஏ.டி.எம் கொள்ளையை அரங்கேற்றும் மேவாட் கொள்ளையர்கள்தான் சென்னை கொள்ளையிலும் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்? என்பதை பற்றி பார்ப்போம்.

The background of the ATM robbers who shook Chennai has sh0cked the police. The robbers from the northern state have looted nearly Rs 50 lakh without knowing the ATM machine | Mewat gang

#ChennaiATMRobbery
#ATMRobbery
#SBIATMRobbery

Category

🗞
News

Recommended