• 3 years ago
முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசுக்கு பாராட்டு மேல் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது.. இன்று ரேஷனில் நிவாரண தொகையும், மளிகை பொருட்களையும் மக்கள் திருப்தியுடன் பெற்று கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

Super CM Stalins announcement and Collection of groceries in ration shops, viral photo, who is that granny?..which is clicked by jackson herby

#Viral
#JacksonHerby
#Patti

Category

🗞
News

Recommended