ஒருமுறை செலவு செய்தால் மட்டும் போதும். வருடம் முழுவதும் லாபம் கொடுக்கும் அற்புதமான தொழில்நுட்பம்தான் ஐந்தடுக்கு விவசாய முறை’’ என்கிறார் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு பகுதியைச் சேர்ந்த பொன்.செல்வராஜ். ஐந்தடுக்குப் பண்ணையில் பராமரிப்புப் பணியில் இருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.
Reporter - M.Ganesh
Video - E.J.Nanthakumar
Edit & Executive Producer - Durai.Nagarajan
Reporter - M.Ganesh
Video - E.J.Nanthakumar
Edit & Executive Producer - Durai.Nagarajan
Category
📺
TV