இவர்கள் லைவ் வீடியோவில் பேசும் நேரத்தில் பாங்கு சொன்ன போது தன்னுடைய அறியாமையால் சங்கு சத்தம் என்று சொன்ன காணொளியை பல பேர் கண்டிருப்பீர்கள் . இந்த நிலையில் இந்த சகோதரி மன்னிப்பு கேட்டு விட்டார்.
மன்னிப்பதும் மறப்பதும் கண்ணியம் பேணுவது தான் இஸ்லாம் எங்களுக்கு கற்று தந்தது பொதுத்தளத்தில் எப்படி பேசணும் என்பதை உணர்ந்து விட்டீர்கள் என்றால் சரிதான்.
மன்னிப்பதும் மறப்பதும் கண்ணியம் பேணுவது தான் இஸ்லாம் எங்களுக்கு கற்று தந்தது பொதுத்தளத்தில் எப்படி பேசணும் என்பதை உணர்ந்து விட்டீர்கள் என்றால் சரிதான்.
Category
😹
Fun