• 3 years ago
#Sivakarthikeyan
#VeraLevelSago

ஆர். ரஹ்மான் இசையில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு சிவகார்த்திகேயனுக்கு நிறைவேறி உள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அயலான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடிய வேற லெவல் சகோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Category

🗞
News

Recommended