Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/2/2021
அந்த ஒருநாள் ஹரிநாடார் போலீஸ்காரர்களிடம் சிக்கி திணறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.. நடமாடும் நகைக்கடையாக ஏர்போர்ட்டுக்குள் நுழைந்த ஹரி நாடாரை, அதிகாரிகள் கொத்தோடு அள்ளி சென்று காரில் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

Hari Nadar was questioned by the IT officials in Trivandrum Airport

#HariNadar
#HariNadarGold

Category

🗞
News

Recommended