நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கணித்தது படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தீவிர கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையை கடந்துவிட்டது. புதுச்சேரி - மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு புயல் கரையை கடந்தது.
Nivar Storm: Heavy rain in many parts of Tamilnadu after the landfall in early hours today.
#NivarLandfall
#NivarCyclone
Nivar Storm: Heavy rain in many parts of Tamilnadu after the landfall in early hours today.
#NivarLandfall
#NivarCyclone
Category
🗞
News