• 5 years ago
#ThavasiCancer
#Sivakarthikeyan

Tamil Actor Thavasi in serious medical condition Needs financial support
துணை நடிகராக வெளியே தெரிய ஆரம்பித்துள்ள மீசை தவசி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

Category

🗞
News

Recommended