• 5 years ago
Dhoni Vs Pakistan - Famous 148
டிராவிட் சொன்னதுக்கு மாறா அப்பிடியே தலைகீழா ஆடுனார் தோனி. ஆனா ரிசல்ட் மட்டும் வேற. அடிச்சு துவம்சம் பண்ண ஆரம்பிச்சார் தோனி. பதான் ஆங்கர் இன்னிங்க்ஸ் ஆட, தோனி வெளுத்து கட்டினார். தனது கேரியரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இக்கட்டான அந்த சூழ்நிலையில் முதல் சதம் அடிச்சார். அதுவும் வெறும் 93 பந்தில். செஞ்சுரி போட்டதுக்கு பிறகும் தோனியோட ஆக்ரோஷம் குறையல. 153 பந்தில் 148 ரன் அடிச்சு அசத்தினார்.

How M.S.Dhoni Become Captain Of Indian Team ?
தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?

India's First Match In Dhoni's Captainship
முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தான் கேப்டனா தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சு துள்ளிகுதிச்சார் தோனி.

Indian Team Plays Under Dhoni For The First Time

செப்டம்பர் 14 ஆம் தேதி சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் - கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணியும் முதல் முறையாக டி 20 போட்டியில் மோதின. தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டி இதுதான். மைதானம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்திருந்தார்கள். தோனியும், சோயப் மாலிக்கும் டாஸ் போட வந்தார்கள். தோனி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Category

🗞
News

Recommended