Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2020
இயற்கை வேளாண்மை நேரடிக் களப்பயிற்சிகளை, துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது பசுமை விகடன். அந்தக் களப்பயிற்சிகளில் பங்கேற்று பயிற்சி பெற்றவர்கள் ஏராளம். அவர்களில் பலர் தீவிர இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளாக வலம் வருகிறார்கள். அந்த வரிசையில், முன்னோடி இயற்கை விவசாயிகளில் ஒருவர்தான் கோயம்புத்தூரைச்சேர்ந்த பாலசுப்பிரமணியன்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உள்பட்ட கணபதி உடையாம்பாளையம் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து வருகிறார்.

தொடர்புக்கு,
பாலசுப்பிரமணியன்
98422 88221

Producer - G.Palanichamy
Camera - T.Vijay
Edit And Executive Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended