Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2020
"போர்வெல் போடும்போது தண்ணியே இல்ல. இப்ப வீட்டுப் பக்கத்துல இருக்குற 17 சென்ட் தோட்டத்துக்கும் தண்ணீர் பாயுற அளவுக்குத் தண்ணீர் இருக்கு. போன மே மாசம் கூட என் போர்வெல்ல தண்ணி செழிப்பாத்தான் இருந்தது." என்று மகிழ்ச்சியுடன் பேசுகிறார், ஜான். பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள தனபிரகாசம் நகரில் வசித்து வருகிறது ஜானின் குடும்பம். ஒரு காலை வேளையில் ஜானிடம் பேசினோம்.
நிருபர், ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்
வீடியோ - தே.தீட்ஷித்

#PasumaiVikatan #Borewell

Category

📺
TV

Recommended