Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2020
#PasumaiVikatan #Sorghum

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட சோளத்தை மீட்டெடுத்திருக்கிறார், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நல்லப்பன்.
தொடர்புக்கு,
செல்போன் - 98802 02754

நிருபர் - கு.ராமகிருஷ்ணன்
வீடியோ - ம.அரவிந்த்
ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்
எடிட்டிங் - ஶ்ரீநிதி

Category

📺
TV

Recommended