Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/9/2020
மரக்கன்று நடுவது, விதைப்பந்து தூவுவது என சுற்றுச்சூழல் தொடர்பாக இயங்கும் இளைஞர்கள், அடுத்ததாக மியேவாக்கி காடு உருவாக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது பத்திரகாளிபுரம். கிராமத்திற்குச் சொந்தமான இடத்தினை சரி செய்து அதில் மியோவாக்கி காடு அமைக்க மரக்கன்றுகளை நட்டு பராமரித்துவருகின்றனர். இதனை இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ’சூல்’ அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.

நிருபர் & வீடியோ - எம்.கணேஷ்
ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்

Category

📺
TV

Recommended