• 4 years ago
#Amphan
#Cyclone
#Rain

Super cyclone ‘Amphan’ : heat will increase in tamil nadu. mercury breaches 40-degree mark in chennai

Amphan Storm: Chennai will see more heat today than yesterday says Tamilnadu Weatherman in his post.

இந்த வருடத்தில் மிக அதிகமான வெப்பநிலை நேற்றுதான் சென்னையில் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.

அம்பன் புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று மாலை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Category

🗞
News

Recommended