• 4 years ago
#EMI
#Bank
#Loan

கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள், "தன்னிச்சையாக, தங்கள் வாடிக்கையாளர்களின் டேர்ம் லோன்களின் இ எம் ஐ ஒத்திவைக்கப்படும்" எனச் சொன்னது.

if you opt to defer EMI you will pay more for loan If you opt to defer the EMI repayment for the next three months, then you may more while repaying the loan.

Category

🗞
News

Recommended